Store
  Store
  Store
  Store

படைப்புகளை உடனுக்குடன் அறிய



நமது இணையதளத்தின் Rss Feed வசதியை எவ்வாறு பயன்படுத்துவது?

 நமது இணையதளத்தில் இடம் பெறும் செய்திகளை அது வெளியான அடுத்த நிமிடமே அறிந்து கொள்ள இந்த RSS  வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த வசதியை பயன்டுத்த தெரியாவர்களுக்காக இதை இழகுவாக எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய விளக்கத்தை இங்கே கான்போம்.

ஃபயர்ஃபாக்ஸ் ப்ரவ்சரில் எவ்வாறு இதை பயன்படுத்தவுது என்பதை பார்ப்போம்..
முதலில் மேலே புறத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ் ஐகானை கிளிக் செய்யுங்கள் (ஃபயர்ஃபாக்ஸ ப்ரவ்சரில் திறந்து வைத்துக் கொண்டு) பிறகு பின்வரும் படத்த்தில் வருவது போன்று இடம்.
 மேற்கண்ட படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள பட்டனை கிளிக் செய்யவும். பிறகு பின்வரும் படத்தில் வருவது போன்று இடம் பெறும்.
 இதில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள பட்டனை கிளிக் செய்யவும். அவ்வளவு தான் முடிந்து.
ஆன்லைன் உஜிலாதேவி ஏதேனும் செய்தி வெளியிடப்பட்டால் அது உங்கள் ஃபயர்ஃபாகஸ் ப்ரவ்சரின் மெனுவில் தானாக இடம் பெற்றுவிடும். 
பின்வரும் படத்தை பார்க்கவும்.
 
ஃபயர் ஃபாக்ஸ் ப்ரவ்சர் மெனுவில் புக்மார்க்ஸ் -- புக்மார்க்ஸ் டூல்பார் ல் ஆன்லைன் உஜிலாதேவி இணையளத்தில் இடம் பெறும் புதிய செய்திகள் தானக இடம் பெற்றுவிடும்! தங்களுக்கு தேவையான செய்திகளை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம்.